கேட்காமலேயே இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று முதுகு மற்றும் கழுத்து வலியை சொல்லலாம். பல வருடங்களாக வண்டி ஓட்டுபவர்களுக்கு கண்டிப்பாக இது போன்ற பிரச்சனை ஏற்படும் என்கிறார் முதுகுத்தண்டு மற்றும் எலும்பு நிபுணர் டாக்டர் ஹரிஹரன்...
Read more »
No comments:
Post a Comment