தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள்
தைராய்டு சுரப்பி சிறியதாக இருந்தாலும் இதன் வேலைகள் மிக அதிகம். பட்டாம்பூச்சு வடிவம் கொண்ட இந்த சுரப்பி 2-3 அங்குலம் அளவானது. ஒரு அவுன்ஸ் எடையுடையது. கழுத்தில் உள்ள இது மூச்சு குழலின் இருபுறமுமாக அமைந்து இருக்கிறது. Read more »
No comments:
Post a Comment