‘இந்த டாக்டருங்களுக்கு பணம் பிடுங்கறதே வேலையாப் போச்சு... சாதாரண பிரச்னைக்குக் கூட ஆயிரத்தெட்டு டெஸ்ட் எடுக்கச் சொல்றாங்க... ஸ்கேன் பண்ணச் சொல்றாங்க... ரிசல்ட்டுல பிரச்னை இருக்காதுனு தெரியறபோது எவ்ளோ கோபம் வருது தெரியுமா? பணமும் நேரமும்தான் வேஸ்ட்...’’ என்கிற புலம்பல்களை நீங்களும் கேட்டிருக்கலாம்... நீங்களே இப்படிப் புலம்பியும் இருக்கலாம்.
Read more »
No comments:
Post a Comment