கேள்வி:- வயிற்றுப்புண் என்றால் என்ன டாக்டர்?
பதில்:- வயிற்றுப் புண் என்றால் இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புண் ஆகும். வயிற்றுப் புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படும்
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயம் குடற் புண் (Peptic ulcer) எனப்படுகிறது.
Read more »
No comments:
Post a Comment