தேன் மருத்துவம் அறிந்து கொள்ளுங்கள்ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவுடன் தேனை சேர்த்து உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். அடிக்கடி நினைவு மறதி ஏற்படுபவர் அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை உட்கொள்வதை வழக்க மாக்கிக் கொண்டால் நினைவு மறதி சிறிது சிறிதாக மாறிவிடும். நினைவாற்றல் கூடும்.
Read more »
No comments:
Post a Comment