மெலிதான உடல்வாகை விரும்பும் பெண்களுக்கான உணவு முறைகள்
பெரும்பாலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையே உடல்நலக்கேட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதே போல் அதிக அளவிலான உணவும் உடல் நலத்தை கெடுக்கின்றது. கொழுப்பு மற்றும் உடலின் சர்க்கரை அளவை குறைக்க மேற்கொள்ளப்படும் உயர் உணவு கட்டுப்பாடும், கார்போஹைட்ரேட்டிர்கான குறைந்த உணவு கட்டுப்பாடும் சர்க்கரை நோய், வலிப்பு போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைகிறது.
Read more »
No comments:
Post a Comment