தாய்பால் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?உலகத்தில் இடத்துக்கு இடம் மாறுபட்ட உணவுகளை உட்கொள்கிறோம் . (கோதுமை , அரிசி ,கிழங்கு) ஆனால் உலகம் முழுவதும் ஒரு மனதாக எல்லேரும் ஏற்றுக்கொண்டு கொண்டு உட்கொள்ளும் ஒரே உணவு தாய் குழந்தைக்கு ஊட்டும் தாய் பால் மட்டும் தான். அது நிச்சயமாக அதிசய உணவு. நமது இந்திய சகோதரிகளை கருத்தில் கொண்டு மனம் வெதும்பி இந்த பதிவை எழுதுகிறேன் திருமணமான எல்லேரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
Read more »
No comments:
Post a Comment