சாக்லேட் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க
நல்ல விசயம் செய்வதற்கு முன் இனிப்பு சாப்பிடச்சொல்லி அம்மா சொன்னாங்க. இது சமீபத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விளம்பரத்தின் வாசகம். சாக்லேட் சாப்பிடவேண்டும் என்று இந்த விளம்பரம் கூறினாலும், தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.Read more »
No comments:
Post a Comment