சுய மார்பகப் பரிசோதனை செய்வது எப்படி? பெண்களுக்கான அவசிய பகிர்வு
அதிக உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் புற்று நோய்களிலே மார்பகப் புற்று நோய் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரு புற்று நோயாகும். பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.ஆனாலும் ஆண்களுக்குக் கூட மார்பகப் புற்று நோய் ஏற்படலாம். Read more »
No comments:
Post a Comment