Sunday, 31 August 2014

யோகா-உடற்பயிற்சி வேற்றுமை என்ன தெரியுமா?

யோகா-உடற்பயிற்சி

நோய்-நொடிகள் அணுகாமல் நீண்ட நாட்கள் வாழ நமது முன்னோர்கள் காட்டிய எளியவழியே யோகாசனங்கள். ஆசனங்களை தகுந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் கசடற கற்று தேர்ந்தால், 100 சதவீதம் பலாபலன்கள் கிட்டும். நிறைய பேர் உடற்பயிற்சியையும், யோகாவையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.
Read more »

Saturday, 30 August 2014

தலை அரிப்பை தடுக்க வேண்டுமா?

தலை அரிப்பை தடுக்க வேண்டுமா?

* அரை டீஸ்பூன் மிளகுடன் அரை கப் பசும்பால் சேர்த்து அரைத்து, கொதிக்க வையுங்கள். பிறகு இந்த கலவையை ஆறவிட்டு, மிதமான சூட்டில் தலையில் தேய்த்து விடுங்கள்.
Read more »

சூடான சாதத்தில் குளிர்ந்த தயிர் கலந்து சாப்பிடலாமா?

சூடான சாதத்தில் குளிர்ந்த தயிர்

சூடான சாதத்தில் குளிர்ச்சியான தயிர் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வரும் என கேள்விப்பட்டேன். உண்மையா? 

Read more »

Friday, 29 August 2014

வசிகர அழகு தரும் முல்தானி மெட்டி

 முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது மற்றும் சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. மேலும் தோலின் முகப்பரு மற்றும் கறைகள் நீக்க உதவுகிறது.
Read more »

பெண்களுக்கு இடுப்பு வலி வர காரணமும், தீர்வும்

பெண்களுக்கு இடுப்பு வலி

பழங்காலத்தில் பெண்கள் சமையல் அறையில் கீழே உட்கார்ந்து சமைப்பார்கள். ஆகையால் பழங்காலத்து பெண்களுக்கு இப்ப உள்ள பெண்கள் போல் இடுப்பு வலியோ கால் வலியோ கிடையாது. ஆனால் இப்போது இருக்கிற மார்டன் உலகில் நின்று கொண்டு தான் சமைக்கிறோம்.
Read more »

புரோட்டீன் சத்து உணவை கண்டபடி சாப்பிடாதீங்க!

புரோட்டீன் சத்து உணவை

ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறோம் என, நினைத்து, புரோட்டீன் சத்து அதிகம் உள்ள உணவுகளை, அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீங்க. ஏனெனில், புரோட்டீன் சத்துக்கள் உடலுக்கு நலம் தருபவை என்றாலும், அளவுக்கு மீறினால், அதுவும் பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம். ஆம், சிறுநீரக கற்கள் மற்றும் இதர சிறுநீரக நோய்களுக்கு அவை காரணமாகி விடும்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Read more »

பழங்களை கழுவாமல் சாப்பிடுவது நல்லதா?

பழங்களை

காய்கறிகளை வாங்கி வந்தவுடன் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யுங்கள். நறுக்கியப் பின்பும் தண்ணீரில் அலசுங்கள்.
Read more »

Thursday, 28 August 2014

40-ல் தோன்றும் பார்வை கோளாறுகள்


பார்வை கோளாறுகள்

நாற்பதில் தான் வாழ்க்கை தொடங்குகின்றது என்று பேச்சு வழக்கில் சொன்னாலும் நாற்பதில் தான் எல்லா நோய்களும் எட்டிப் பார்க்கத் துணிகின்றன. அதனால் தான் தன் வழக்கத்திற்கு மாறாக சட்டென எரிச்சலடையும் ஆண்களை நாற்பது வயதில் நாய் குணம் என்கிறோம். இப்படி ஏற்படும் பாதிப்புகளில் சீக்கிரமே வந்து விடும் ஒன்று தான் கண்பார்வை கோளாறுகள்.
Read more »

வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுவதற்கான சில இயற்கை வழிமுறைகள்!!!

வயிற்றில் உள்ள

நமது உடலுக்குள் படையெடுத்துச் சென்று நம்முடைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரத்தத்தை உணவாக உண்டு உயிர் வாழும் ஜீவராசிகள் தான் ஒட்டுண்ணிகள் ஆகும். இவை உள்ளும், புறமும் என எங்கெங்கும் இருக்கின்றன. வெளியில் உள்ள ஒட்டுண்ணிகள் மனிதனின் கண்களுக்கு புலப்படுவதாகவும், பல்வேறு வழிமுறைகளில் நீக்கக் கூடியதாகவும் உள்ளன.
Read more »

Wednesday, 27 August 2014

சாப்பிட்டவுடன் டாய்லெட் செல்வது நல்லதா?

 டாய்லெட்

பரபரப்பான வேகத்தில் மக்கள் சுழலும் இந்த காலகட்டத்தில், பலருக்கும் உள்ள வினோத பழக்கம் சாப்பிட்ட உடன் மலம் கழிக்க செல்வது. இதனால் வெளியூர் செல்லும்போது பலரும் தர்மசங்கடமும், அவஸ்தையும் அடைந்து வருகின்றனர். இது பழக்கதோஷம் என நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் ஆயுர்வேதத்தில் இதனை நோயாக குறிப்பிடுகின்றனர்.
Read more »

அவசியம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான 7 பாட்டி வைத்தியங்கள்!!!

பாட்டி வைத்தியங்கள்!


நமது வீடுகளில் இன்றும் புகழ் பெற்று விளங்கும் பாட்டி வைத்திய முறைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றிருப்போம். இது பல வேளைகளில் நமக்கு கை வைத்தியமாக பலனளித்தாலும், அனைத்துமே பாதுகாப்பான வழிமுறைகள் என்று சொல்வதற்கில்லை.
Read more »

Tuesday, 26 August 2014

30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கை


தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் வளமாக நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள்ளாகக்கூடும் என்பது தெரியுமா? அதிலும் கொலட்ஸ்ரால் உடலில் அதிகம் இருந்தால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உடலில் சீக்கிரம் வந்துவிடும்.
Read more »

மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

மாதவிலக்கு


மாதத்தில் அந்த 3 நாட்கள் மட்டும் வராமலே இருக்காதா என மிரட்சி கொள்கிற பெண்கள் பலர். காரணம், வாழ்க்கையையே  வெறுக்கச் செய்கிற அந்த  நாட்களின் வலி.  மாதவிலக்குக்கு 10-15 நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கிற அந்த வலி, மாதவிலக்கின்  போது அதிகமாகி, முடிகிற வரை  தொடர்வதன் பின்னணி, தீர்வுகள் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர்  ரிபப்ளிகா.
Read more »

Monday, 25 August 2014

நோய் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருட்கள்!

'உணவே மருந்து'

'உணவே மருந்து' என்பது ஒரு அருமையான பொன்மொழி. தரமான, சத்தான உணவுகளை நேரத்திற்கு சாப்பிட்டு வந்தாலே போதும். எந்த விதமான வியாதியும் நம்மை அண்டாது.
Read more »

சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

கிராமப்புறத்தில் வாழும் பெண்களின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் மஞ்சளைத் தான் சொல்வார்கள். விலைமலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது.
Read more »

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்...

உங்க வாய் கப்பு அடிக்குதா?.


நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

Read more »

Sunday, 24 August 2014

இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள்


அம்மா, இந்த விளம்பரம் எதப் பத்தினது?! அந்த அக்காவுக்கு ஏன் வயிறு வலிக்குது?! இப்படி உங்கள் வீட்டு சின்னப் பெண் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். அதற்கு பதிலளிப்பதை தவிர்க்காதீர்கள்.

அவளிடம் பேசுங்கள். நிறைய பேசுங்கள். சில விஷயங்களில் தெளிவற்ற அறிவு தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். அது ஆபத்தானதும்கூட. எனவே தயக்கம் இன்றி பேசுங்கள்.

Read more »

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை

ஹெமோராய்ட்ஸ் என அழைக்கப்படும் மூல நோய் என்பது ஆசன வாய் பகுதியை சுற்றி ஏற்படும் சிறிய வீக்கங்களாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும் போது வலி உண்டாகும். அதனுடன் சேர்த்து இரத்த கசிவும் ஏற்படும். பொதுவாக நடுத்தர வோதில் தான் மூல நோய் வளர்ச்சி காணப்படும். ஆனால் எதுவும் உறுதியாக சொல்வதற்கு இல்லை. நடுத்தர வயதிற்கு முன்பும் பின்பும் மூல நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதற்கான சிகிச்சைக்கு ஆயுர்வேதம் பெரிதும் கை கொடுக்கிறது. மிகவும் நம்பிக்கை தரும் பலனையும் அளிக்கிறது.
Read more »

அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தக்காளி

அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி. தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் தக்காளியானது உடலுக்கு நன்மைகளை தருவதுடன், சருமத்திற்கும் நன்மைகளை வாரி வழங்குகிறது.
Read more »

உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!

சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்

ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் செல்லும் போது அங்கு காணப்படும் அனைத்து பானங்களிலும் "சுறுசுறுப்பாக மாறலாம்", "திடமாக மாறலாம்", "இளமையின் நீரூற்று", "உடை எடை குறையும்", "மனநிலை மேம்படும்" போன்ற லேபில்கள் ஒட்டியிருந்தால் ஆனந்த தாண்டவம் ஆடுவீர்கள் தானே? ஆனால் துரதிஷ்டவசமாக வாழ்க்கை அப்படி சுலபமாக எழுதி வைக்கப்படுவதில்லை.
Read more »

Saturday, 23 August 2014

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

நாவல் பழம்


மார்கெட் சென்றால் நாவல் பழங்கள் அதிகம் விலை குறைவில் கிடைக்கிறதா? அப்படியானால் உடனே அதனை தவறாமல் வாங்கி வந்து சாப்பிடுங்கள். ஏனெனில் நாவல் பழத்தில் எண்ணற்ற நன்மைகளானது நிறைந்துள்ளது. மேலும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மருத்துவங்களில் இந்த பழங்களும், இதன் விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

Read more »

துர்நாற்றம் வீசும் கூந்தலை மணக்க செய்ய சில டிப்ஸ்!!!

துர்நாற்றம் வீசும் கூந்தலை

கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் சருமம் கருமை அடைவது மட்டுமின்றி, அதிகப்படியான வியர்வையினால் தலையில் இருந்தும் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். இப்படி தலையில் இருந்து துர்நாற்றம் வீசினால், அருகில் வருவோரை தர்ம சங்கட நிலைக்கு தள்ளிவிடும்.

Read more »

Friday, 22 August 2014

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி



உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்!

எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

Read more »

Thursday, 21 August 2014

மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மணத்தக்காளி

கீரைகளை கடவுள் நமக்கு தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் கீரைகளில் சத்துக்களானது அதிகம் இருப்பதால் தான், நம் வீட்டில் உள்ள பாட்டிகள் அடிக்கடி வீட்டில் கீரையை சமைக்கச் சொல்வார்கள். மேலும் அக்காலத்தில் நம் முன்னோர்கள் கீரைகளை அதிகம் உட்கொண்டு வந்ததால் தான், அவர்களின் உடல் இன்று வரை மிகவும் வலிமையுடன் உள்ளது. அதுமட்டுமின்றி, அவர்களின் உடலை எந்த ஒரு நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

Read more »

கண் எரிச்சல் அடிக்கடி ஏற்படுகிறதா?

கண் எரிச்சல்

கண்களில் அடிக்கடி கண் எரிச்சல்கள் ஏற்படுகிறதா? அப்படியானால் அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கண் இமைகளுக்கு அடியில் இருக்கும் குழல்களின் வழியாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவதையே உலர்ந்த கண்கள் என்று கூறுகின்றனர். குளிர் மற்றும் கோடைக்காலத்தின் போது இந்த பிரச்சனை இன்னமும் தீவிரமாக இருக்கும்.

Read more »

Wednesday, 20 August 2014

வாழை இலையும்... அதன் மகத்துவமும்...

வாழை இலையும்... அதன் மகத்துவமும்...


வாழையடி வாழையாய் வாழ்வுதனை வாழ்ந்திருப்போம்' என்று நீடூழி வாழ்வதற்கு உதாராணமாய் வாழை மரத்தை சொல்வார்கள். புனிதமான இந்த மரத்தின் மையத்தில் உள்ள தண்டு நீளமானதாக இருக்கும். இந்து மத கலாச்சாரத்தின் படி, மக்கள் வாழை இலையில் உணவருந்துவது வழக்கம். திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் என பல்வேறு இடங்களில் பயன்படுத்தும் இலையாக வாழை இலை உள்ளது. வீட்டின் முற்றத்திலும், பின் பகுதியிலும் வாழை மரத்தை நட்டு வளர்ப்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

Read more »

வெள்ளையாக வேண்டுமா? அப்ப அதுக்கு பாதாம் தான் பெஸ்ட்...

வெள்ளையாக வேண்டுமா?

அனைவருக்குமே நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம்.
Read more »

Tuesday, 19 August 2014

அலுவலகம் உடல் பருமனை அதிகப்படுத்துகின்றதா?

அலுவலகம் உடல் பருமனை

இன்றைய காலக்கட்டத்தில் அலுவலகம் செல்லும் பலர் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகின்றனர். எந்த ஒரு உணவையும் எதனால் உண்கிறோம் என்ற அறிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
Read more »

கன்னங்களின் அழகு கெடாமல் இருக்க எளிய குறிப்புகள்

கன்னங்களின் அழகு


முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது... செழுமையான கன்னங்கள்! ஆப்பிள் போல கன்னங்கள் இருந்து விட்டால், அப்சரஸ்தான் நீங்கள்!
ஆனால் சிலருக்கு, அந்தத் தளதள கன்னங்களே கவலைத் தருவதாக அமைந்து விடும். ஆம்... சிலரின் பருத்த கன்னங்கள், அவர்களை இன்னும் பருமனாகக் காட்டலாம்.

Read more »

தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால்


தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
Read more »

Sunday, 17 August 2014

மஞ்சள்காமாலை போக்கும் கீழாநெல்லி

கீழாநெல்லி

மஞ்சள்காமாலை நோய்க்கு அருமருந்தாக விளங்கும் கீழாநெல்லி இன்றும் கிராமங்களில் மூலிகை மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கீழ்காய் நெல்லி என்ற பெயரே பேச்சுவழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என பெயரிடப்பட்டது

Read more »

நினைவாற்றல் தரும் வல்லாரை!

வல்லாரை


வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
Read more »

இளநரையை விரட்ட எளிய வழிகள்

இளநரை

அநியாயத்துக்கு முடி நரைக்குதே என்று கவலைப்படுபவர்களுக்கான நிவாரணி இந்த ஓம எண்ணெய்... பச்சை கறிவேப்பிலையை அரைத்தெடுக்க விழுது 10 கிராமும், கொட்டை நீக்கப்பட்ட பெரிய நெல்லிக்காயை அரைத்தெடுத்த விழுது 10 கிராமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

Read more »

உடல் பலத்தை அதிகரிக்கும் மாம்பழம்

மாம்பழம்


'மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்" என்பது பழமொழி. தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே மாம்பழமும் வரத்தொடங்கிவிடும். உஷ்ண மண்டல பிரதேசங்களில் விளையும் மாம்பழம் இந்தியர்களுக்கு பிடித்த பழங்களில் முதன்மையானது.
Read more »

நோய் பல தீர்க்கும் வேப்பமரம்

வேப்பமரம்


“ தெய்வம் சார்ந்த பராரை வேம்பு " என்று சங்க இலக்கியத்தில் வேப்பமரத்தைப் பற்றி பெருமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »

Saturday, 16 August 2014

சக்தி நிறைந்த உடல் – அறிவியல் உண்மைகள்

மனித உடல்



மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.
Read more »

அருகம்புல் மருத்துவ பலன்கள்

 அருகம்புல்

“ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி" என்று மணமக்களை வாழ்த்துவது தமிழர் பண்பாடு. இத்தகைய பெருமைக்குரிய அருகம்புல் இந்தியா முழுவதும் வளரும் ஒரு புல்வகையைச் சேர்ந்தது. கரும்பச்சை நிற இலைகளைக்கொண்ட அருகம்புல் பல அடி தூரங்களுக்கு தரையடித்தண்டு, வேர்கிழங்கு மூலம் பரவி காணப்படும்.

Read more »

வெட்டிவேர் - பலன்களை அறிந்துகொள்ளுங்கள்

 வெட்டிவேர்

பூக்களின் வாசனை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
Read more »

குளிர்ச்சி தரும் விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்


தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும், எரி பொருளாகவும் பயன்படுகின்றது.

Read more »

இளைஞர்களுக்கான இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள்!!

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள்


பல இளைஞர்கள் அந்த வயதை கடக்கும் போது போதிய ஓய்வில்லாமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வயது உடையவர்களுக்கு தனியாக சென்று உண்ணுவதென்றால் அலுப்புத் தட்டும். அதனால் பல இளைஞர்கள் ஒழுங்காக சாப்பிடுவது கிடையாது அல்லது அவதி அவதியாக கொஞ்சமாக சாப்பிடுவார்கள். அது அவர்கள் வயிற்றுக்கு பத்துவதில்லை. ஒழுங்கான உணவு பழக்கம் இல்லாததால் இன்று பல இளைஞர்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகிறது.

Read more »

Thursday, 14 August 2014

சாக்லேட் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க


சாக்லேட் சாப்பிடுங்க

நல்ல விசயம் செய்வதற்கு முன் இனிப்பு சாப்பிடச்சொல்லி அம்மா சொன்னாங்க. இது சமீபத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு விளம்பரத்தின் வாசகம். சாக்லேட் சாப்பிடவேண்டும் என்று இந்த விளம்பரம் கூறினாலும், தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

Read more »

கண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ

 கிரீன் டீ


அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான 'ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்" கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது.
Read more »

துளசியின் பலன்கள் - தெரிந்துகொள்ளுங்கள்


Read more »

பொடுகு பிரச்னையை போக்க பல எளிய வழிகள்

பொடுகு


பதின் வயதினருக்கும், பெரியவர்களுக்கும் பரவலாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லை. எந்த வயதினருக்கும் ஏற்படும் பொடுகு, தலை முடியில் இருந்து செதில் செதிலாக உடுத்தும் உடையில் விழுவதால் பல நேரங்களில் நம்மை அவமானத்திற்கு உட்படுத்திவிடுகிறது. தலைமுடிகளுக்கு இடையே எரிச்சல், அரிப்பு, செதில்கள் போன்றவை பொடுகு இருப்பதன் அறிகுறிகள்.

Read more »

Wednesday, 13 August 2014

வழுக்கை ஒரு விரிவான விளக்கம்


தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? முப்பது வயதில் தலைமுடி வெளுக்க ஆரம்பித்தாலே நம்மவர்களின் உற்சாகம் குறைய ஆரம்பித்து விடுகிறது.
Read more »

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க 10 வழிகள்!


இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.
இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.
Read more »

Monday, 11 August 2014

சிவப்பழகை அள்ளி தரும் குங்குமப்பூ


சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது

Read more »

தலைமுடியை பராமரிக்க பயனுள்ள குறிப்புகள்

தலைமுடியை பராமரிக்க பயனுள்ள குறிப்புகள்


*தலைமுடி பராமரிப்பு மிகவும் அவசியமானது, நீங்களும் தலைமுடியை பரா மரிக்கறிங்க தானே எந்த மாதிரி பராமறீக்கறிங்க.

தினமும் ஷாம்பூ போட்டு தலை குளிக்கிறீங்களாஅப்படி பராமறிக்க கூடாது
கூந்தலுக்கு கேடு விளைவிக்ககூடிய செயல் இது போல வேறெதுவுமில்லை என்று அதிர்ச்சித் தகவல் தருகிறார் சென்னையில் ரம்யாஸ் பியூட்டி பாலரை நடத்துற சந்தியா

Read more »

பகலில் உறக்கம் உடம்புக்கு நல்லதா?யாரெல்லாம் பகலில் உறங்கலாம்


பகல் உறக்கம் என்பது பொதுவாக நன்மையல்ல என்று கூறப்படுகிறது. எனினும், தற்போதைய காலச் சூழலில், பலரும் இரவில் பணிக்குச் சென்றுவிட்டு பகலில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Read more »

Sunday, 10 August 2014

ஆண்களுக்கான ஷேவிங் டிப்ஸ்!


ஆண்களுக்கு முகத்தில் வளரும் தாடியை, எப்போது பார்த்தாலும் வீட்டில் இருக்கும் அம்மாவோ அல்லது மனைவியோ, அடிக்கடி ஷேவ் செய்ய சொல்வார்கள். ஏனெனில் ஷேவ் செய்தால் ஒரு நல்ல டீசன்ட் லுக் இருக்கும் என்பதாலேயே. அதிலும் பொதுவாக பெண்களுக்கு நல்ல டீசன்ட் லுக்கில் இருக்கும் ஆண்களை என்றால் மிகவும் பிடிக்கும்.
Read more »