இதயத்திலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து உடம்போட மத்த பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்கிற நரம்புகள், கழுத்துப் பகுதிலதான் இருக்கு. அடிப்பட்டாலோ, அந்த நரம்புகள்ல பாதிப்பு வந்தாலோக்கூட கழுத்து வலி வரலாம். சாதாரண வலி, சுளுக்குன்னு அதை அலட்சியப்படுத்தறது ஆபத்தானது.
Read more »
No comments:
Post a Comment