Thursday, 8 May 2014

தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யாதீங்க

தும்மலை நிறுத்துவதற்கு

மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும்பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன.

Read more »

No comments:

Post a Comment