Friday, 5 September 2014

முடி கொட்டுவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!!!

முடி கொட்டுவதை

ஆண்கள், பெண்கள் என இருவரும் சந்திக்கும் பிரச்சனை தான் கூந்தல் உதிர்தல். இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, தற்போதைய அவசர காலத்தில் முடியை பராமரிக்க பலருக்கு நேரம் இல்லை.
Read more »

Thursday, 4 September 2014

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்?

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்

“நாலு காபி’’ என ஆர்டர் சொன்னதுமே, எதிரில் இருப்பவர்களிடம் ‘‘ஷுகர் நார்மல்தானே?’’ எனக் கேட்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஸோ, சர்க்கரை விஷயத்தில் நாம் கொஞ்சம் உஷார்தான். ஆனால், உப்பு?‘‘உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்?’’ என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே... என்ன செய்துடும்?’ என்ற நம் அசட்டை மனப்போக்கை சட்டை பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல்.
Read more »

Wednesday, 3 September 2014

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்

சர்க்கரை நோய்

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5  ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.
Read more »

தினமும் முட்டையை சாப்பிடுவது நல்லதா?

முட்டையை சாப்பிடுவது

முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. முட்டையை அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும்.
Read more »

Tuesday, 2 September 2014

தைராய்டு கருவில் வளரும் சிசுவை பாதிக்குமா?

தைராய்டு கருவில் வளரும் சிசுவை

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது கால் வீக்கமடைதல், குமட்டல், மயக்கம், சோர்வு போன்ற சில பிரச்சனைகளை சந்திப்பார்கள்.  கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சனை தான் தைராய்டு. தைராய்டு ஹார்மோனானது ஏற்றதாழ்வுடன் இருந்தால், அவை நிச்சயம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.

Read more »

இது இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்காக ..........

இது இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்காக

கேட்காமலேயே இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று முதுகு மற்றும் கழுத்து வலியை சொல்லலாம். பல  வருடங்களாக வண்டி ஓட்டுபவர்களுக்கு கண்டிப்பாக இது போன்ற பிரச்சனை ஏற்படும் என்கிறார் முதுகுத்தண்டு மற்றும் எலும்பு நிபுணர் டாக்டர்  ஹரிஹரன்...
Read more »

Monday, 1 September 2014

உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்'!


* எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
Read more »