Thursday, 3 July 2014

நீங்கள் ஹெட்போனை அதிக நேரம் உபயோகிப்பவரா?


ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது பாடல்களைக் கேட்கும் பழக்கமோ உண்டா உங்களுக்கு? வாங்க, கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலாம்.
Read more »

நீங்க சரியான நேரத்துக்கு சாப்பிடுவதில்லையா? இதை படிங்க



உண்ணும் உணவை காலதாமதமாக உட்கொண்டால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் மட்டுமே கொழுப்பு சத்துக்கள் எரிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

Read more »

கண்ணாடி போட்டு மூக்கில் தழும்பு வந்துவிட்டதா? இதோ சில டிப்ஸ்...


தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கு காரணம் கண்களுக்கு வேண்டிய சத்துக்கள், உடலில் போதிய அளவில் இல்லாததால், கண்களின் சக்தியானது குறைகிறது. ஆகவே அத்தகையவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் கண்களுக்கு சக்தியைக் கொடுக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
Read more »

Wednesday, 2 July 2014

அதென்ன நார்ச்சத்து ? அதன் பயன்கள்தான் என்ன?


நார்ச்சத்து, தானியங்கள், காய்கறிகள் இவற்றில் உள்ள செரிக்க கடினமான பொருள். ஜீரண மண்டல உறுப்புகளால் இவை ஜீரணிக்க முடியாததால், நார்ச்சத்து “கிடைக்காத கார்போ ஹைடிரேட்ஸ்” என்றும் சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் நார்ச்சத்து என்றால் உணவின் முழுமையாக ஜீரணிக்க முடியாத பகுதி. அப்படியானால் இதனால் என்ன பலன்? அதைச் சொல்லுமுன், நார்ச்சத்தை பற்றிய சில விவரங்களை தெரிந்து கொள்வோம்.

Read more »

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...


பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள்.

Read more »

Tuesday, 1 July 2014

ஹாஃப் குக் செய்யப்பட்ட புரோட்டா, சப்பாத்திகளை வாங்கி பயன்படுத்தலாமா?



கடைகளில் ஹாஃப் குக் செய்யப்பட்ட புரோட்டா, சப்பாத்திகளை வாங்கி பயன்படுத்தலாமா? அவசரத் தேவைக்கு எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தலாம்.
Read more »

மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்


உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
Read more »